Advertisement - Remove

அசெட்டிக் அமிலம் (acettik amilam) - Meaning in English

aceṭṭik amilamachettik amilam

அசெட்டிக் அமிலம் - Meaning in English

Advertisement - Remove

Description

அசிட்டிக் காடி (இலங்கை வழக்கு: அசற்றிக்கு அமிலம் - Acetic acid), CH3COOH என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட, ஒரு கரிமக் காடி (organic acid). இது எத்தனாயிக் காடி அல்லது அசிட்டிக் அமிலம் என்றும் அழைக்கப்படும். இது கடல் நீரிலும், எண்ணெய்க் கிணறுதோண்டும் இடங்களில் காணப்படும் உவர்நீரிலும் (brine), மிகச்சிறிதளவு மழைநீரிலும், இம்மியப் பொருளாக நிலைத்திணை, உயிரினங்களின் உடலில் காணப்படும் நீர்மப்பொருளிலும் காணப்படுகின்றது. உயிரிகளின் உடலியக்கத்தில், இன்றியமையாத ஆற்றல் கடத்துமுறைகளில்(energy pathways) இது பயன்படுகின்றது. அசிட்டிக் காடி நாவில் எரியும் உணர்வும், சுருக்கென்று மூக்கைத் துளைக்கும் கடுமையான நெடியும் கொண்ட நிறமற்ற ஒரு நீர்மம். மேற்குலக வாழ்க்கையில் பொதுவாக வீடுகளில் பயன்படும் வினிகர்(vinegar) எனப்படும் ஒருவகைப் புளிமத்தன்மை உடைய சாராயம் போன்ற பொருளின் புளிப்புத்தன்மைக்கும், கடுமையான நெடிக்கும், அதில் உள்ள இந்த அசிட்டிக் காடியே காரணம். பழம் அல்லது காய்கறிகளின் சாற்றைஇ நொதிக்க விட்டால் அதிலிருந்து பெறும் 2-10% அசிட்டிக் காடி கொண்ட நீர்மத்தை வினிகர் என்பர். நீரற்ற தூய அசிட்டிக் காடி (இதனை "கிளேசியல் அசிட்டிக் காடி" என்றும் அழைப்பர்) நிறமற்ற நீர்மம்; இது சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரை உறிஞ்சிக்கொள்ளும். அசிட்டிக் காடி 16.7 °C (62 °F) இல் நிறமற்றப் படிகமாக உறைந்து திண்மமாகும். இது மென்வலுவான காடி, அதாவது நீரில் குறைந்த அளவே பிரிவுற்றுக் கரைந்து காடித்தன்மை தரும் பொருள்.

Also see "அசிட்டிக் காடி" on Wikipedia

What is அசெட்டிக் அமிலம் meaning in English?

The word or phrase அசெட்டிக் அமிலம் refers to . See அசெட்டிக் அமிலம் meaning in English, அசெட்டிக் அமிலம் definition, translation and meaning of அசெட்டிக் அமிலம் in English. Learn and practice the pronunciation of அசெட்டிக் அமிலம். Find the answer of what is the meaning of அசெட்டிக் அமிலம் in English.

Tags for the entry "அசெட்டிக் அமிலம்"

What is அசெட்டிக் அமிலம் meaning in English, அசெட்டிக் அமிலம் translation in English, அசெட்டிக் அமிலம் definition, pronunciations and examples of அசெட்டிக் அமிலம் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Writing complex sentences in English (For beginners)

Writing is one such skill that should be encouraged in young children. Read the article and understand what are complex sentences and its structure. Read more »

Tips to practice grammar effectively

Learning grammar can seem a little overwhelming. But it is also important to take small steps while learning something new. Here are some tips which… Read more »

30 most commonly used idioms

Understanding English idioms might me tricky. But here is a list of commonly used idioms to help you understand their meanings as well as use them… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.